September 23, 2021, prompt: In 99 words (no more, no less), write a story about an author’s chair. It can belong to any author. Where is it located and why? Does it have special meaning? Go where the prompt leads!
பேசும் நாற்காலி
I’m making a tamil version on this prompt. Though, I don’t publish there, but here for whoever tamil audience visit my blog ☺️
எழுத்தாளரின் நாற்காலி, இதில் அமர்ந்து நானும் அவரை போன்று பெரிய எழுத்தாளர் ஆக போகிறேன்.
அத்தி மரத்தின் அடியில் அமர்ந்தவர் அனைவரும் புத்தர் ஆகிட முடியுமா?
பேசும் நாற்காலி, அடடா!
பேசும் முட்டால். அடடா!
என்ன திமிரு! சரி மன்னித்துவிடுகிறேன், நான் பெரிய எழுத்தாளர் ஆக உதவி செய்வாயா?
உதவியா?
ஆம்! நீ ஒரு அதிசய, சக்தி வாய்ந்த, பேசும் நாற்காலி!
நான் பேசும் நாற்காலி தான், சக்தி உள்ளது என்று ஊகித்திட வேண்டாம்.
அட நான் எப்படி எழுத்தாளர் ஆவது?
என் மேல் அமர்ந்து எழுதவும், நான் ஒன்னும் வரம் தரும் விளக்கு பூதம் அல்ல. வெறும் பேசும் நாற்காலி.
வேற என்ன தான் செய்வாய்?
பேசுவேன்.
அதான் தெரிகிறதே!
பின்பு ஏன் கேட்கிறாய்?
உன்னை போய் வாங்கிவிட்டேன்!
மூளை, சிறிது உபயோகிக்கும் பட்சத்தில், எழுத்தாளர் ஆகலாம்.
என்ன கிண்டலா?
உண்மையை கூறினேன்.
அன்று ஒருநாள்…
ஒரு நாள்…..
Funny indeed! What is a “Lamp Troll” ?
LikeLiked by 1 person
The Genie from the lamp ☺️
LikeLiked by 1 person
Aladdin- Khul ja Sim Sim ??
LikeLiked by 1 person
haaaahhhh yessssss 😅☺️ Aladdin 😀😅 you remember it better way😁
LikeLike